அவள் மற்றும் நான் 1



நான் பள்ளி படிப்பை முடித்து விட்டு பல கனவுகளுடன் கல்லூரியில் சேர்ந்த காலம். நான் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்ததால் எங்கள் வகுப்பில் பெண்கள் கிடையாது. கணிதம் தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் ஆண் பேராசிரியர்கள் தான். எங்களுக்கு தெரிந்த ஒரே பெண், எங்களது கணித பேராசிரியை குழளி மட்டுமே.

குழளி மேடம் மிகவும் லட்சனமாக இருப்பார்கள். மா நிறம், கொஞ்சம் ஒல்லியாக தெரிவார். எப்போதும் சேலை மீது கோர்ட் அணிந்து வருவதால் மற்ற அம்சங்களை என்னால் பார்க்க முடியவில்லை. அவளது பேசுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும், அதனால் நாங்கள் அவரை நிறைய கிண்டல் செய்வது வழக்கம். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். நான் கணிதத்தில் மற்றவர்களை விட கொஞ்சம் சிறந்த மாணவன், அதனால் குழளி மேடம் எனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

ஒரு நாள் அவரிடம் சந்தேகம் கேட்க staff room சென்றேன். அன்று தான் முதல் முறையாக குழளி மேடம் கோர்ட் அணியாமல் இருப்பதை பார்த்தேன். சேலையில் அவரது உடல் வளைவுகள் தெளிவாக தெரிந்தது. சராசரி உடல், சிறிய மார்பு, அளவான பின்புறம் என வயதுக்கு வந்த பதுமை போல கச்சிதமாக இருந்தார். குழளிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படிப்பை முடித்ததும் இங்கு வேலைக்கு சேர்ந்தார். அந்த 24 வயது பதுமை, எனை முழுவதும் ஈர்த்து விட்டது. அதன் பிறகு அடிக்கடி நான் staff room சென்று சந்தேகம் கேட்க ஆரம்பித்தேன், அவள் அழகை ரசிக்க.

நான் கல்லூரியில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க ஏதாவது செய்வது வழக்கம். இந்த முறை கொஞ்சம் சோகமாக இருப்பது போல நடித்தேன். யாரிடமும் பேசாமல் தனியாக கல்லூரி மற்றும் வெளியிலும் இரண்டு நாட்கள் இருந்தேன். மூன்றாவது நாள் குழளி மேடம் எனை அழைத்து விசாரித்தார். அவர் மிகுந்த அக்கறையுடன் என்னிடம் பேசினார். இந்த அளவுக்கு என் மீது அக்கறை கொண்ட அவரிடம் நான் நடிப்பதை நினைத்து கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது. குழளி மேடம் அதற்கு மேல் எந்த கேள்வியும் கேட்காமல் எனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அப்படியே ஒரு வருடம் முடிந்தது.

இரண்டாவது வருடத்திலும் குழளி மேடம் தான் எங்களுக்கு கணித பேராசிரியை. ஆனால் அது அதிக நாட்கள் நிலைக்கவில்லை. அவர் சில வாரங்களில் திருமணம் செய்து கொண்டு, வேலையை விட்டு விட்டு சென்றார். அவரது கணவர் நெடுஞ்சாலை துறையில் வேலை பார்க்கிறார். திருமணம் முடிந்ததும் குழளி மேடமை அவர் வேலை பார்க்கும் ஊருக்கு அழைத்து சென்று விட்டார். கடைசி வரை எங்கள் இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அவரை பார்க்க கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருடைய போன் நம்பரும் நான் வாங்கவில்லை.

பின்பு வழக்கமான கல்லூரி நாட்களில் குழளி மேடமின் நினைவு மறந்து போக, அப்படியே என் கல்லூரி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. அதனால் நிறைய நாட்கள் மதுரை மற்றும் சென்னை பகுதிகளில் சந்தோசமாக சுற்றி திரிந்தேன். சில நாட்கள் வேலைக்கு செல்வேன், பிறகு அந்த வேலையை விட்டு விட்டு அடுத்த வேலையை தேடுவேன். இப்படியே மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது. இப்போது ஒரு நிறுவனத்தில் கலக்ட்டிவ் (collective) ஆபிஸராக வேலை செய்கிறேன். வேலை முழுவதும் பைக்கில் நிறைய இடங்களுக்கு சென்று வருவதுதான்.

வேலை கிடைத்தது ஈரோடு மாவட்டத்தில். சம்பளம் எனக்கு போதுமானதாக இருந்தாலும், வேலை கடினமல்ல என்பதாலும் இந்த வேலையில் சேர்ந்தேன். கடந்த ஒரு மாதமாக இந்த வேலையில் இருக்கிறேன். ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக இருக்கிறேன். அதனால் சந்தோசத்திற்கு குறைவு இல்லை.

வேலை காரணமாக ஈரோட்டில் பல ஊர்களுக்கு சென்று இருக்கிறேன். அப்படி செல்லும் போது தான் அந்த பெண்ணை பார்த்தேன். அவளை எங்கோ பார்த்தது போன்ற ஒரு உணர்வு. எனது பைக்கை மெதுவாக அவள் அருகில் சென்று நிறுத்தினேன். அவள் எனை பார்த்து சிரிதாய் முறைத்து பின் அவள் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது.
“டேய் சமர் எப்படி டா இருக்க, இங்க என்ன டா பன்ற” என அவள் பேசியதை கேட்டு குழப்பமாக அவளை பார்த்தேன்.

குழளி : டேய் என்ன மறந்துட்டியா, நான் தான் டா குழளி. உன்னோட மேக்ஸ் டீச்சர்

நான் : சாரி மேடம், ரொம்ப மாறிட்டீங்க, அதான் கண்டுபிடிக்க முடியல

ஆம், என்னால் நம்பவே முடியவில்லை, நான் ரசித்த குழளி மேடம் இப்போது வேறு ஒருவர் போல தெரிகிறார். உடல் கொஞ்சம் பருத்து, பெரிய மார்பகங்கள், பெரிய பின்புறம் மற்றும் இடுப்பில் மடிப்பு என ஒரு மார்க்கமாக இருந்தார். பின்பு இருவரும் நாங்கள் பார்த்துக் கொள்ளாமல் இருந்த ஆறு வருடங்களில் இருவருக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் ஒரு பள்ளி வாகனம் எங்கள் அருகில் நின்றது. அதில் இருந்து இறங்கிய சிறுவனை தன் மகன் என அறிமுகம் செய்து வைத்தார். பிறகு என்னை வீட்டிற்கு அழைத்தார், ஆனால் எனக்கு வேலை இருப்பதாக கூறி விட்டு மீதம் இருக்கும் விசயங்களை போனில் பேசிக் கொள்ளலாம் என இருவரும் எண்களை பரிமாற்றம் செய்து விட்டு கிளம்பினோம்.

அன்று முழுவதும் அவள் நினைவு தான் எனை சுற்றிக் கொண்டு இருந்தது. அதனால் சீக்கிரமே வேலையை முடித்து விட்டு குழளிக்கு கால் செய்து பேச தோடங்கினேன். எங்கள் பேச்சு நீண்டு கொண்டே போனது. நிறைய பேசி பேசி எங்கள் நெருக்கத்தை அதிகரித்து கொண்டு சென்றோம். அதனால் அவள் இருக்கும் ஊரின் பக்கத்து நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினேன். அடிக்கடி அவளுக்கு உதவி செய்து வீட்டிற்கு வந்து செல்லும் உரிமை பெற்றேன். அவளிடம் பேசியதில் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

இங்கு அவள், கணவர், குழந்தை மட்டும் இருக்கிறார்கள். அவள் கணவருக்கு வேலை மாற்று கிடைத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தார்கள். அவள் கனவன் சம்பாதிப்பது போதுமானதாக இருப்பதால் குழளி ஹவுஸ்ஒய்ப் ஆக இருக்கிறார். குழந்தைக்கு ஐந்து வயது, இப்போது தான் பள்ளி செல்ல தொடங்கி இருக்கிறான். கனவன் காலை வேலைக்கு சென்று விட்டு இரவு எட்டு மணிக்கு மேல் வருவார். அதனால் தனிமை நேரத்தில் எனக்கு கால் செய்து பேசுவாள். அவள் கனவன் அவளை நன்றாகப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து வருவதாக கூறியுள்ளார். நான் அவள் கனவரிடம் அதிகம் பேசியது இல்லை, ஆனால் எங்களை பற்றி அவருக்கு தெரியும்.

பல நாட்கள் பேசி பழகி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். ஒரு நாள் காலை பேசும் போது உடல் நிலை சரியில்லை என்று கூறினாள். உடனே அவள் வீட்டிற்கு சென்று அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தேன். இரவு அவள் கன்வர் வரும் வரை அவளுடன் இருந்து பின் வீட்டிற்கு சென்றேன்.

மறுநாளும் அவளுக்கு உதவி செய்து பார்த்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அடிக்கடி அவளை தொடுவது, தூக்குவது என்று உடல் தீண்டல் கொஞ்சம் நடைபெற்றது. அவளுடன் இருந்த நேரங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் அவள் உடல் நிலை சரி ஆனது, நெருக்கமும் அதிகரித்தது.

மற்றவைகளை அடுத்த பதிவில் கூறுகிறேன். உங்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமான பெண் வாசகர்கள் கருத்துக்களை ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன்.

About the Author

KANNI PAIYAN

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

 
KanniPaiyan © 2015 | Distributed By My Blogger Themes | Designed By Templateism